Veerasaivam Matrimony - Jangam Matrimony - Andipandaram Matrimony - Yogeeswarar Matrimony - Brides & Grooms
வீரசைவம் - ஜங்கம் - ஆண்டிபண்டாரம் - யோகீஸ்வரர் - திருமண தகவல் மையம்
WhatsApp ல் உங்களுக்கு பொருந்தும் விவரம் அனுப்பி வைக்கப்படும்.
வீர சைவம் இனத்தவருக்கான இந்த திருமண தகவல் மையத்தில் இன்றைய தேதியில் 08-09-2024 எங்களிடம் உள்ள பதிவு எண்ணிக்கை விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
இனம் | ஆண் | பெண் |
---|---|---|
வீரசைவம் ஜங்கம் ஆண்டிபண்டாரம் யோகீஸ்வரர் |
2719 |
353 |
Search - தேடல்
இப்பொழுதே தங்கள் விவரம் இலவசமாக பதிவு செய்யவும்.
பொருத்தமான 10 வரன் விவரம் WhatsApp மூலம் உடனடியாக அனுப்பி வைக்கிறோம்.
வாட்ஸ் அப் 9944775867 மூலமாக உங்கள் போட்டோ & பயோடேட்டாவை அனுப்பலாம்
Testimonials
M.கீர்த்தனா (D596832) & K.தெய்வேந்திரன் (D693236)
" எனது மகளுக்கு ஒரு நல்ல வரனை தேர்தெடுக்க தேவி திருமண மையம் மிகவும் உதவியாக இருந்தது. எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் நல்ல வரன் குறுகிய காலத்தில் அமைந்தது. தேவி திருமண தகவல் மையத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." - "M.முருகன்."
P.அருணாதேவி (D604485) & M.அசோக் குமார் (D705200)
" தேவி திருமண தகவல் மையத்தில் எனது மகளுக்கு பதிவு செய்த இரண்டே மாதங்களில் திருமணம் முடிவடைந்தது. உங்களின் மிகச் சிறந்த ஒத்துழைப்புக்கு நன்றி." - "K.பாண்டியன்."
J.ஆண்டனி ஜெரால்டு (D855612) & R.நமீதா கேதரின் (D524867)
"எனது மகனுக்கு பல திருமண தகவல் மையங்களில் பதிந்து சரியான விவரம் கிடைக்காமல் பின் தேவி திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தோம். 3 மாதத்தில் அருமையான வரன் அமைந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தேவி திருமண தகவல் மையத்திற்கு மிக்க நன்றி. உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்." - "P.ஜோசப்."